இந்த மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படுகிறது.!மேற்கு வங்க மாநிலத்தில் நாளை ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு.!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய உள்துறை அமைச்சகம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – முதல்வர் பழனிசாமி இரங்கல்.!பிரணாப் முகர்ஜி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன் - முதல்வர்
பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வெங்கைய நாயுடு இரங்கல்.!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல்.