'மறைந்தது சகாப்தம்'! ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி!தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.