உடல்நலக்குறைவால் நடிகை மீனா கணவர் காலமானார்.!தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகையான மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூலை -12 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.