உளவுத்துறை எச்சரிக்கை ...ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர வாய்ப்பு!40 ஆயிரம் ரோஹிங்யா இனத்தவர் மேற்கு வங்கத்தில் குடிபெயர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.