ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?920 பவுண்டரிகளை விளாசிய தவான் 2வது இடத்திலும், 768 பவுண்டரிகளை விளாசிய வார்னர் 3வது இடத்திலும் உள்ளார்.
ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 163 ரன்கள் குவித்துள்ளது.
RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?பெங்களூர் டெல்லி இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக 31 முறை மோதிய நிலையில் அதிகமுறை பெங்களூர் தான் வெற்றிபெற்றுள்ளது.