த்ரிஷா பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம் - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.