'இஸ்ரேலை வீழ்த்துவோம்' ... ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி எச்சரிக்கை!தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம் என ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கர்பல்லாவில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு இன்று அடையாள இறுதி சடங்கு!இன்று நடைபெறவுள்ள அடையாள இறுதி சடங்கில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி பிரார்த்தனை செய்யவுள்ளார்.