வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் காந்தாரா...6 நாட்களில் இவ்வளவு வசூலா?ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான்கு நாட்களில் ரூ. 335 கோடி வசூல்...அதிர வைக்கும் காந்தாரா 2!காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் 335 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த சம்பவம் ரெடி...முடிந்தது 'எஸ்கே 23' பூஜை! வெளியானது புகைப்படங்கள்!இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் "எஸ்கே23" படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட்