ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்.!ரஷ்யாவின் தூர கிழக்கில் அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் பயணிகள் விமானம் ஒன்று குழந்தைகள் உட்பட சுமார் 50 பேருடன் காணாமல் போனது.