தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!சென்னையில் கனமழையின் போது கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!மழை நீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விபத்து நேரிட்டது.