பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு - 120-க்கும் மேற்பட்டோர் காயம்!கழ்பெற்ற பூரி ரத யாத்திரையின் போது, 'படா தண்டா' பிரதான சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.