பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது ஐசிசியிடம் பிசிசிஐ புகார்.!பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது.