காலி மனைகளில் உள்ள குப்பைகளை அகற்றாவிட்டால் அவை மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்!சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும்