சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும் மனையின் உரிமையாளர்கள் அகற்றவேண்டும்.
unknown nodeஅப்படி அகற்றாவிட்டால், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவிட்டு அந்த காலி மனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிடும் என அதிரடி அறிவிப்பை சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற சொல்லி, ஏற்கனவே பல முறைசொல்லியும், மனை உரிமையாளர்க்ளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.