அச்சச்சோ.. பிளாஸ்டிக் கவர்ல டீ குடிக்கிற ஆளா நீங்க? என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?சென்னை : பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது நமது உடலுக்கு கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை. காரணம், சில வகை