“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐப் பயன்படுத்தும் போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
'AI-யிடம் Please...Thankyou...சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது' – ஓபன் AI சிஇஒ கதறல்.!Chat GPT-ல் 'ப்ளீஸ்' அல்லது 'நன்றி' எனச் சொல்வதன் மூலம் மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாக OPEN AI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மேன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.