"பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல"- வைரலாகும் கமெண்ட்!"Dear billings you are here to play cricket buddy, not to use wifi. What it's good for India's image?" command goes viral in twitter.
கடைசி நாள் முரளி விஜயை ரூ.2 கோடிக்கும் , சாம் பில்லிங்சை ரூ.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி...!!11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற