மிட்செல் மார்ஷ் என்ட்ரி, சாம் கரன் அணி மாற்றம்...MI Cape Town-க்கு மாஸ் அப்டேட்!SA20 2027 தொடருக்கான அணிகள் தக்கவைத்த மற்றும் ஒப்பந்தம் செய்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மிட்செல் மார்ஷ் முதல் முறையாக SA20-ல் அறிமுகமாகிறார்.