தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் மாண்பை விட்டுத்தர மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடருவதாக போராட்ட குழு அறிவிப்புதூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.