இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்- சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!மேற்காசியாவில் பதற்றம் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கணித்துள்ளார்.
UPI-க்கும் செலவுகள் உள்ளன- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா பேச்சு!UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும் என சஞ்சய் மஹோத்ரா தெரிவித்துள்ளார்.