அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...! தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை ...!தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.