அனைவரையும் சரிசமமாக பார்க்கும் அன்பும் பிரகாசமும் கொண்டவர் ரஜினி : ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.