"புரட்டாசி மாத ஏக தின பிரம்மோற்சவம்"திருவதிகைக்கு படையெடுத்த பக்தர்கள்..!!புரட்டாசி மாதத்தில் திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.