தொடர் தோல்வி எதிரொலி ! கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது திடீர் நீக்கம்பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20