வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!நானி நடிப்பில் வெளியான "சூர்யாவின் சனிக்கிழமை" திரைப்படம் OTT ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா! கையில் வைத்திருக்கும் முரட்டு லைன் அப்!எஸ்.ஜே.சூர்யா : ரசிகர்களால் அன்புடன் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இன்று தன்னுடைய 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு
போலீஸாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா...கலக்கும் நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ் வீடியோ.!நடிகர்கள் நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் "சரிபோதா சனிவாரம்" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல்