கல்வி நிதி மறுப்பு: 4 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற சசிகாந்த் செந்தில்!காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றிருக்கிறார்.
எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் நலம் விசாரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி!திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நலம் விசாரித்தார்.