#Breaking : தந்தை ,மகன் கொலை வழக்கு – அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு – பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணைகாவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.