நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை ஒட்டி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து கடந்த 30-ம் தேதி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தனது அண்ணன் சத்யநாராயணாவை பெங்களூரில் சென்று சந்தித்து ஆசி வாங்கியுள்ளார்.மேலும் அவர் பெங்களூரில் […]