பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
கோவா கவர்னர் 'சத்ய பால் மாலிக்' மேகாலயாவுக்கு இடம் மாற்றம்.!கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- ஆளுநர் சத்யபால் மாலிக்காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு வர தயார்!விமானம் தேவையில்லை-காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதில்சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று காஷ்மீர் ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.