ஹரியானா ஆளுநருக்கு கொரோனா உறுதி.!கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.