ஹரியானா ஆளுநருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

கொரோனா வைரசால் முக்கிய அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சத்யதேவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைதரப்பில் இருந்துதகவல் வெளியாகி உள்ளது.