குயின்டன் அதிரடி சதம்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.! பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு!
SAvsBAN: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில்