எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2024 : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கியில் இந்த ஆண்டுக்கான கிளார்க் பதவிக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வாங்கி அறிவித்துள்ள இந்த பணி விளையாட்டு வீரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதி : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 24-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024 காலியிட விவரங்கள் […]