குட் நியூஸ்..! கல்லூரி மாணவ, மாணவியருக்கான உதவித்தொகை ரூ.1,000 வரவுவைப்பு!கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களுக்கான தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.