தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கல்வி கட்டணம் செலுத்தாததால் 5- ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிய தனியார் பள்ளி!Parents have blamed a private school in Dindigul for expelling 13 students from online classes for non-payment of tuition fees.
35% கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
#BREAKING : தனியார் பள்ளிகள் 40 % கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் -உயர்நீதிமன்றம் உத்தரவுதனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.