ஸ்கூட்டரா... இல்ல அட்வென்ச்சர் பைக்கா? Honda ADV160-ஐ பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள்!157cc இன்ஜின், 40–45 kmpl வரை எதிர்பார்க்கப்படும் மைலேஜ், 27 லிட்டர் ஸ்டோரேஜ் மற்றும் பல நவீன அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் கவனம் ஈர்த்துள்ளது.