#T20 World Cup: 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து அணி 109 ரன்கள் எடுத்தது..!ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்தது.