உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 10 மாவட்டங்களில் கனமழை!தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இன்று மிக கனமழை – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட.!தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
"மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்" – பிரதீப்ஜான் எச்சரிக்கை.!சென்னையில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்தது உத்தரவு.!கனமழை எதிரொலியால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பியுள்ளது.