நடிகை சந்திரிகா ரவி லேட்டஸ்ட் புகைப்படம் !!!நடிகை சந்திரிகா ரவி "செய்" என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் "இருட்டு அறையில் முரட்டு குத்து " திரைப்படத்தில் வரும் போய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.