நடிகை சந்திரிகா ரவி “செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” திரைப்படத்தில் வரும் போய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு டான்சராகவும் ,மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார் நடிகை சந்திரிகா ரவி. இவர் “செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” திரைப்படத்தில் வரும் போய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹாசீம் மாரிக்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் “உன் காதல் இருந்தால்”. இப்படத்தில் சந்திரிகா ரவி, ரியாஷ் கான், ஹர்சிகா பூனஜா, கஸ்தூரி, ஸ்ரியா ரமேஷ், ஆகியோர் நடித்து வருகின்றனர்.இப்படம் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை சந்திரிகா ரவி மாடல் என்பதால் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம்.
unknown node