சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு! கையொப்பமான 4 ஒப்பந்தங்கள்!அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங்கை இன்று காலை சந்தித்தார்.