அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை -செம்மலை!எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் Ego-வை விட்டுவிட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும் என செம்மலை தெரிவித்துள்ளார்.
வேதனையை உண்டாக்கி விட்டது...அதிமுகவில் இருந்து விலகுவதாக செம்மலை அறிவிப்பு!செம்மலை அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் தனக்கு வேதனையை உண்டாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்குமா? – அதிமுகAIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக போராட்டத்தின் போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர் ..!ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார்.