"அது பச்சைப் பொய் "...செங்கோட்டையன் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!6 பேர் என்னை சந்தித்தது பச்சைப் பொய் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!செங்கோட்டையன் இன்னும் மனம் திறந்து வெளிப்படையாக பல விஷயங்களை கூற முன் வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி.." – நயினார் நாகேந்திரன்.!அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம்.அ.தி.மு.க ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
”ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்” – செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை.!செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை நிரூபித்துள்ளார் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"என் கோரிக்கையை ஏற்றால்தான்.., இபிஎஸ் பரப்புரையில் பங்கேற்பேன்" – செங்கோட்டையன் எச்சரிக்கை!எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.