பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அதிகரித்து 58,272ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.