பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அதிகரித்து 58,272ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அதிகரித்து 58,272ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அல்லது 1.81% அதிகரித்து 58,272 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 284 புள்ளிகள் அதிகரித்து 17,298 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,235 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.