துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!துரை வைகோ விலகல் குறித்து நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நல்ல முடிவை தலைவர் வைகோ அறிவிப்பார் என்று மதிமுக பொருளாளர் கூறியுள்ளார்.