குதிரை பேர வழக்கு : செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் மனுக்கள் தள்ளுபடி செய்த ஐகோர்ட்!திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.