சர்வர் சுந்தரம் அப்டேட் கொடுத்த சந்தானம்.?சர்வர் சுந்தரம் வெளியீடு குறித்து நடிகர் சந்தானம் பேசியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் சந்தானத்தின் திரைப்படம்.?சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்'.!It has been announced that the movie 'Server Sundaram' starring Santhanam will be released in February.