Tag: seven-year-old boy

ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன்.! வினோதமான வீடியோ உள்ளே.!

கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் […]

Kanpur 3 Min Read
Default Image