மஹராஷ்டிராவில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!மஹராஷ்டிராவில் உள்ள பல்கரில் இன்று காலை 4 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.